பசுத்தாய் வரலாறு · எங்கள் பயணம்
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழகத்தின் பல துறவி பெருமக்களை சந்தித்து ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார்: "தமிழக இந்துக்களிடையே ஏன் ஆன்மீக எழுச்சி குறைவாக உள்ளது?"
அதற்கு கிடைத்த பதில்: பசு பாதுகாப்பு குறைவு, கோ பூஜை மறைவு, மத விழிப்புணர்வு குறைவு.
இதன் மூலம்: கோயில்களில் கோ பூஜை மீண்டும் தொடங்கியது | பல இடங்களில் கோசாலைகள் உருவானது | மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்தது.
1995 நவம்பர் — 4 பக்க கடித வடிவில் "பசுத்தாய்" தொடங்கப்பட்டது. 2007ல் பசுத்தாய் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இன்று 20,000+ சந்தாதாரர்கள், லட்சக்கணக்கான வாசகர்கள்.





